உங்களைக் கவிழ்க்காத கார்... ம்ம் மோட்டார் சைக்கிள்.. ம்ம்ம் அமெரிக்கா, கார், சமூகம், தொழில்நுட்பம், மோட்டார் தொழில்நுட்பம் நீங்கள் எப்படி ஓடினாலும் உங்களைக் கவிழ்க்காத மோட்டார் சைக்கிள் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. இது இந்தியத் தெருக்களிலும் ஓர் நாள் ஓடும். ஆனால்.. எத்தனை ஆட்களை காவும்..??!மேலதிக தகவல் இங்கு. Share This: Facebook Twitter Google+ Stumble Digg