பெண்கள் யாருமே முழுமையான (totally straight) பெண்கள் இல்லை - ஆய்வு








பெண்களில் ஸ்ரெயிட் (ஆண்களில் முழுமையான ஸ்ரெயிட் உள்ளது போல்) அதாவது உண்மையான பெண்கள் இல்லை என்றும் எல்லாப் பெண்களும் இருபால் கவர்ச்சி உடையவர்கள் என்றும் இங்கிலாந்தில் சாதாரண மற்றும் ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


பெண்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டாலும் ஒரு கட்டத்தில் பாலுணர்வுத் தூண்டல் அடைவதாகவும்.. இது ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களிடத்தில்

வால்வெள்ளியை சுற்றி தூய ஒக்சிசன்; விஞ்ஞானிகள் அதிர்ச்சி.




பூமியின் தோற்றம்,பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய அறிவியற் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கும் வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பூமியில் இருந்து பல மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் வால்வெள்ளி அல்லது தூமகேதுவை துரத்திப்

உடம்பை பிதுக்கிக்காட்டிற உடுப்புப் போட்டால் ஆபத்து; அவுஸி மருத்துவர்கள் எச்சரிக்கை.




பொதுவாக
பெண்கள் தங்கள் உடம்பை பிதுக்கிக்காட்ட ஸ்கின்னி ஜீன்ஸ் போடுவது வழக்கம்.
இப்போ அதுவே அவங்களுக்கு ஆபத்தாக வந்து சேர்ந்துள்ளது. ஸ்கின்னி (skinny)
ஜீன்ஸ் போடுவதால்.. கொம்பாட்மென்ட் சின்றோம் (Compartment syndrome) எனும்
நிலைமை ஏற்படுகிறது.

இது தசைநார்களிடையே இரத்தக் கசிவை ஏற்படுத்தி.. வலி..
வீக்கம்.. தசைசெயலிழப்பு வரை உபாதைகளை ஏற்படுத்துவதாக அவுஸ்திரேலிய
மருத்துவர்கள் மேற்கொண்ட

உங்க பையன் அல்லது பொண்ணுக்கு நல்ல ஞாபகசக்தியா.. அப்ப அவங்க நிறைய பொய் சொல்ல வாய்ப்புள்ளது.






அமெரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில இணைந்து 6 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் நடத்திய ஆய்வில்.. பொய் சொல்லும் பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு விளையாட்டில் சீற்றிங்க ( Cheating) செய்வது தொடர்பான பொய் மற்றும் பிள்ளைகள் ஞாபகப்படுத்தி வைத்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை தொடர்பில் தரவுகளை உள்வாங்கி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி

பொக்கட்டுக்குள் போடும் மொபைல் போன்களால்.. மலட்டுத் தன்மைக்கு வாய்ப்பு அதிகம்.







உங்கள் நவீன கைத்தொலைபேசிகளை காற்சட்டை பொக்கட்டுக்குள் பதுக்கி வைக்கிறீர்களா.. பெரும்பாலான ஆண்கள் செய்வது இதையே.. என்பதால்.. இதனை தொடர்ந்து படியுங்கள்.



மொபைல் போன்களில் இருந்தான கதிர்ப்புக்களின் தாக்கம் காரணமாக விந்தணுக்களின் இயங்கும் ஆற்றல் குறைவடைவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும்.. இந்த ஆய்வுகள் இன்னும் கூடிய திருத்தமாக செய்யப்பட்ட வேண்டும் என்று பிற விஞ்ஞானிகள்

மனிதன் உருவாக்கும் செயற்கை மதிநுட்பம் (AI) மனித இனத்தை அழிக்கலாம்.




மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பங்களே அவனை அழிவுக்கு இட்டுச் செல்லும்
முதன்மைக் காரணிகளாக அமைகின்றன என்ற வாதப் பிரதிவாதங்கள் உலகில்
எப்போதும்.. இருந்து வரும் நிலையில்... தற்போது மனிதர்கள் உருவாக்கி
வரும்.. செயற்கை மதிநுட்பம்.. artificial intelligence.. ஒரு காலத்தில்...
மனித இனத்தை வெற்றி கொண்டு அவனை அழித்துவிடும் என்று எதிர்வு கூறியுள்ளார்
பிரித்தானியாவின் பிரபல பெளதிகவியல் அறிவியலாளர்..

அமெரிக்காவின் அதி ரகசிய விண்வெளிப் பயணம் அம்பலமானது.


வகையான விண்ணோடங்களுக்கு ஓய்வளித்த அமெரிக்கா.. ஆளில்லாத மினி விண்ணோடம் (Orbital Test Vehicle or X-37B) ஒன்றை ரகசியமாக இராணுவத் தேவைகளுக்காக விண்வெளிக்கு அனுப்பி சுமார் 674 நாட்கள் அதனை விண்வெளியில் பராமரித்துள்ள விடயம் அந்த மினி விண்ணோடம் அண்மையில் பூமிக்கு திரும்பிய பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



இந்த
மினி விண்ணோடம்.. விண்வெளியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க
அனுப்பட்டிருக்கலாம்