பூமியின் தோற்றம்,பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய அறிவியற் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கும் வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பூமியில் இருந்து பல மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் வால்வெள்ளி அல்லது தூமகேதுவை துரத்திப்