மனிதன் உருவாக்கும் செயற்கை மதிநுட்பம் (AI) மனித இனத்தை அழிக்கலாம்.




மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பங்களே அவனை அழிவுக்கு இட்டுச் செல்லும்
முதன்மைக் காரணிகளாக அமைகின்றன என்ற வாதப் பிரதிவாதங்கள் உலகில்
எப்போதும்.. இருந்து வரும் நிலையில்... தற்போது மனிதர்கள் உருவாக்கி
வரும்.. செயற்கை மதிநுட்பம்.. artificial intelligence.. ஒரு காலத்தில்...
மனித இனத்தை வெற்றி கொண்டு அவனை அழித்துவிடும் என்று எதிர்வு கூறியுள்ளார்
பிரித்தானியாவின் பிரபல பெளதிகவியல் அறிவியலாளர்..