2012-12-21 உலகம் அழியாது; வதந்திகளை நம்பாதீர் – அமெரிக்கா


அண்மைய ஆண்டுகளாக 2012 பற்றி மாயன் நாட்காட்டியை மையமாக வைத்து பல மாயைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை மக்கள் மத்தியில் பல வழிகளிலும் குறிப்பாக பேஸ்புக்.. ரிவிட்டர்.. யுரியூப் போன்ற சமூக வலை அமைப்புக்களூடும் பரப்பிவிடப்படுகின்றன.

இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல்.. பரப்பப்படும் வதந்தி தான் 21-12-2012 இல் பூமியின் ஆயுள் முடிவுக்கு வரப் போவதாக பரப்பப்படும் வதந்தி. இன்னும் சிலரோ அது