எமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அண்மித்த வெப்பமான கோள் எனக்
கருதப்படும் புதனில் அதன் துருவப் பகுதியில் ஐஸ்கட்டி வடிவில் பல பில்லியன்
தொன்கள் நீர் உள்ளதாக அதி நவீன ஆராய்ச்சிகள் முடிவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
[First hints of water came from radio data two decades ago, which Messenger has now shown to be accurate]
அத்தோடு
அங்கு அந்த நீர்ப்படலத்தின் மீது..