விண்வெளி நோக்கியும் அமெரிக்க போர் வடிவங்கள் விரியப் போகின்றனவா..?!




சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும்
போட்டி போட்டுக் கொண்டு விண்வெளிப் பயணங்களைச் செய்தன. யார் விண்வெளியில்
அதிக காலம் தங்குவது.. புதிய கிரகங்களில் ஆய்வுகளைச் செய்வது..
விண்கலங்களை, மனிதனை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும்
விண்வெளியின் ஆழப்பகுதிக்குப் போவது என்ற போட்டிகள் கூட இருந்தன.

இந்தப் போட்டிக் காலத்தில்.. சோவியத் யூனியன் அமெரிக்காவை விட