சாத்திரம் சம்பிரதாயம் பரம்பரை நோய்கள் வருவதை தடுக்குமா..?!!


நவீன அறிவியல் மூன்று பிரதான வழிமுறைகளில் Genetic disorders ஐ கையாள்கின்றது. இவற்றுள் பல உப பிரிவுகள் உள்ளன.

1. prenatal screening ( கருத்தரித்த பெண்களின் முளையம் சார்ந்து மற்றும்
கருக்கட்ட முன்.. கருவுக்கு காரணமாக உள்ள பெண் மற்றும் ஆணில்
மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வாயிலாக இதனை வினைத்திறன் உள்ள வகையில்
செய்யலாம்). இதன் போது குறைபாடுகள் காணப்பட்டால்.. கருவுற முன் இந்த நிலை