[Women drive the formation of romantic relationships based on evidence from mobile phone calls and texts]
சுமார் 3 மில்லியன் மக்களின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல
மில்லியன் ரெக்ஸ் தகவல்களை வைத்து பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் இருந்து.. பெண்களே அதிகம் ஆண்களுடன் (கணவர்.. காதலன்) தொலைபேசியில்
பேசுவதாகவும் அதுவும் அந்த ஆணுடனான அறிமுகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15