ஆட்டிசம் - Autism




ஆட்டிசம்.. பிறப்புரிமையியல் சார்ந்த ஒரு நிலையாகும் (disorder). இது நோய்
(disease) அல்ல..! ஆட்டிசம் உள்ளவர்களின் மூளைச் செயற்பாட்டில் ஏற்படும்
திடீர் மாற்றங்களே அவர்களின் இந்த நிலைக்குக் காரணம்.



(This diagram as developed by Daniel Rosenn, M.D. (1997) shows autism as
a spectrum disorder with different levels of severity and presentation.
Considering autism as a continuum of its own may