வேர்ஜின் கடலடி விமானம்..!


வேர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் Richard Branson இன்று உலகின் பார்வையில் முக்கியமானவராக திகழ்கிறார். காரணம் அவர் வேர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை மனித சமூகத்திற்கு கையளிப்பது தான்.



அந்த வகையில் விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லத்தக்க விண்ணோடம் ஒன்றை தயாரித்து வேர்ஜின் நிறுவனம் சார்பாக இயக்கத் திட்டமிட்டுள்ள றிசாட், தற்போது மனிதன் செல்ல முடியாதிருந்த அளவு ஆழத்திற்கு