உலோக - உலோக செயற்கை மூட்டுக்கள் உயிரைக் காவு கொள்ளும் ஆபத்து.


இடுப்பு - தொடை எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மூட்டுப் பகுதி போன்ற மூட்டுக்களில் நிகழும் தேய்மானம் அல்லது முறிவு காரணமாக உள்வாங்கப்படும் நோயாளிகளில் மேற்கொள்ளப்படும் உலோக- உலோக செயற்கை எலும்பு மூட்டு மாற்றீடு என்பது ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது பிரித்தானியாவில் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

நவீன மருத்துவத்தில் இவ்வாறான செயற்கை மூட்டுக்களின்