Wi-Fi நல்ல Wifey




உங்கட துணைவி (Wifey) உங்களுக்கு உதவியோ.. உபத்திரபமோ தெரியாது, ஆனால்
எதிர்காலத்தில் Wi-Fi (வயர்லெஸ்) இலத்திரனியல் உபகரணப் பாவனையில்
மட்டுமன்றி வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்
உங்களோடு வகை வகையாக பேசவும்.. கண் சிமிட்டவும்.. கார்கள் தானியங்கியகாக
மின் சக்தியில்.. இயங்கவும் ஏன் உங்கள் அலைபேசி.. சிலேட்டு.. போன்ற எல்லா
இலத்திரனியல் உபகரணங்களும் தானே தன்பாட்டில் மீள்