5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Oetzi மனிதனின் பாரம்பரியம் வெளிப்பட்டது.


இத்தாலிய அல்ப்ஸ் (Alps) பகுதியில் பனிப்படிவுகளிடையே சிக்கிக் கிடந்தது ஒரு உடலம். அது கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் உடலம். 1991 இல் மீட்கப்பட்ட அந்த உடலத்திற்கு சொந்தக்காரருக்கு Iceman என்றும் Oetzi என்றும் பெயரிடுக் கொண்டனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Oetzi இன் உடலத்தினைக் கொண்டு அதன் வாழ்விடம்.. தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வு நடத்தி வந்த விஞ்ஞானிகள் தற்போது Oetzi