அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர
இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக
அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள்
அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற
விபரம் தெரியவில்லை.
அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது.
இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும்