சிலந்தி ஆடு.


மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது 21 ம் நூற்றாண்டில் சிறந்த கண்டுபடிப்புகளில் ஒன்று என்றால் மிகையாகாது. இதன் மூலம்.. சிறிய பக்ரீயாக்களில் இருந்து பங்கசுக்களில் இருந்து எமக்குத் தேவையான புரதங்கள்.. கொழுப்பமிலங்கள்.. மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடிகிறது.

மேலும்.. சூழலுக்கு உகந்த உக்கக் கூடிய இறப்பர் போன்ற சேதனப் பொருட்களை உருவாக்க முடிகிறது. நாம் உண்ணும் அரிசியில் கூட தேவையான ஊட்டச்