உலகின் மிகச் சிறிய தவளை இனம் கண்டுபிடிப்பு.








உலகிலேயே உயிரினப் பன்மைக்கு பெயர் போன இந்தோனீசியாவிற்கு அருகில் உள்ள.. பப்புவா நியூகினியா ( Papua New Guinea) தீவுகளில் உலகின் சிறிய இனத் தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெறும் 7 மில்லிமீற்றர் அளவுள்ள இந்த தவளையே முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் சிறியது என்றும் நம்பப்படுகிறது.

இந்த தவளை இனத்திற்கு Paedophryne amauensis என உயிரியல் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதனை விட சற்று பெரிய