விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?




விந்தணு உருவாக்கம் என்பது ஆண்களில் விதைகளில் நிகழ்கிறது. இதை
ஆங்கிலத்தில் Spermatogenesis என்பார்கள். மூலவுயிர் கலங்கள் என்ற சாதாரண
உடற்கலத்தை ஒத்த கலங்களில் இருந்து இழையுருப் பிரிவு (Mitosis) ஒடுக்கற்
பிரிவு (Meiosis) போன்ற கலப் பிரிவுகளின் வாயிலாக விந்தணு அணுக்கள்
எனப்படும் 23 நிறமூர்த்தங்களை (Chromosomes) கொண்ட விந்துகள்
உருவாக்கப்படுகின்றன. இதில் ஓமோன்களின் தூண்டல்கள் முக்கிய பங்கு