அதிகரித்திருக்கும் வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம்..?!
சூரியனைச் சுற்றி வலம் வரும் மர்மப் பொருட்கள் ஜனவரி 2010 இல் முதலில் அவதானிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் 28.1.2011 இல் தென்பட்ட மர்மப் பொருள்.நோர்வேயில் அவதானிக்கப்பட்ட மர்மப் பொருள்.அமெரிக்கவில் 27.01.2011 இல் அவதானிக்கப்பட்ட ஒரு மர்மப் பொருள்.