ரிவிட்டரில் வரும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திச் சுருக்கம்.



வேலைப்பளு காரணமாக கிரமமாக விஞ்ஞானப் பதிவுகளை விரிவாக எழுதுவது என்பது முயற்கொம்பாகி உள்ள இன்றைய சூழலில்.. எமது இதே வலைப் பக்கத்தில் ரிவிட்டர் (Twitter) யன்னலில் குறுஞ்செய்திகளாக.. குறிப்பிட்ட இணைப்புக்களுடன் விஞ்ஞானச் செய்திகளை இணைத்து வருகின்றோம். வாசகர்களே இந்தச் சிரமத்திற்காக மன்னித்து.. எமது புதிய வழிமுறையில் உங்களை இணைத்துக் கொண்டு எம்மோடு தொடர்ந்து இணைந்திருந்து பயன் பெறுவீர்கள் என்று