நனோ மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் கல்வி.

//Nanotechnology//நனோ தொழில்நுட்பம் என்பது பென்சில் கரி (கிரபைட்) இன் ஒற்றை காபன் படையை பாய் போல் சுருட்டி உருவாக்கும் மிக நுண்ணிய நனோ (10^-9 m) விட்டம் கொண்ட மின்சாரத்தை மற்றும் வெப்பத்தை கடத்தக் கூடிய உறுதியான பாரம் குறைந்த இழைகளைக் குறிப்பது.இலத்திரனியல் உலகில் இதன் பாவனை ஏலவே பெரிய பங்காற்ற ஆரம்பித்துவிட்டது. இரசாயனவியலிலும்.. உயிரியலிலும்.. பெளதீகவியலிலும்.. பொருள் வடிவமைப்பு, உருவாக்கதிலும்