Virtual Human XBox 360 - கணணியால் மனிதன் உருவான அதிசயம்.

உங்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வான் ஆனால் அவனை கிண்டல் செய்தால் உங்களை திட்டி விட்டுப் போய் விடுவான் இந்த மிலோ. யார் இந்த மிலோ? மிலோ நான்கு வயது சிறுவன்.நிஜ நான்கு வயது சிறுவனுக்கும் இவனுக்கும் உள்ள வித்தியாசம் இவன் கணினியில் எழுதப்பட்ட ப்ரோக்ராம் என்பது மட்டுமே. உலகிலேயே முதன்முறையாக மனிதனாக தாராளமாக ஏற்றுக் கொள்ள முடியும் அளவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கற்பனை