CERN மற்றும் எதிர் திடப்பொருள் (Antimatter) பற்றிய காணொளி.

சேர்னின் (CERN) அடிப்படை நோக்கம் எதிர் திடப்பொருளை (அன்ரிமற்றர்) கண்டறிவதல்ல. அது ஏலவே அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதுடன்.. காந்தப்புலத்தில் சேமிக்கப்பட்டும் உள்ளதாம். எதிர் திடப்பொருளுக்கு நேர் திடப்பொருளைக் (திடப்பொருளால் ஆனதே எமது பூமி.. எமது உடல் இவை எல்லாம்.) கண்டாலே பிடிக்காது. அதனால் அது அனிலேற்றாகி விடுகிறது.. சிதைந்து