தேன் நிலவு கொண்டாடும் தவளைகள்.
மனிதர்கள் திருமணத்திற்குப் பின்னர் தேன் நிலவைக் கொண்டாடுவார்கள். தேன் நிலவின் பின்னர் பொதுவாக பெண்கள் கருத்தரிக்கின்றனர் என்பதால் அங்கு முக்கியமாக என்ன நிகழ்கின்றது என்பதை முற்று முழுதாக விபரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் அது இலகுவாக விளங்கும் என்று கருதுகின்றோம்.மனிதர்களின் தேன் நிலவில்.. நிலவு என்ற சொல் இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகத்தான் இன்னும்