நீண்ட தடங்கலின் பின் எண்டவர் விண்ணேகியது.

/எண்டவரில் பயணிக்கும் கனடிய விண்வெளி வீராங்கணை.//நீண்ட பல தடங்கல்களின் பின் நாசா விண்ணோடமான எண்டவர் (Endeavour ) 15-07-2009 அன்று விண்வெளியில் சஞ்சரிக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணத்தைத் தொடங்கியது.6 அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு கனடிய விண்வெளி வீராங்கணையையும் சுமந்து கொண்டு 11 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் எண்டவர் விண்ணேகி உள்ளது.இந்த விண்வெளி வீரர்களோடு ஐ எஸ் எஸ் எனப்படும்