விண்வெளியில் அகலக் கண் திறந்திருக்கும் கேர்சளின் அசத்த வைக்கும் அதிசயங்கள்.
//கேர்சள் விண் தொலைநோக்கி.//விண்வெளி ஆராய்ச்சியில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வரும் அமெரிக்க நாசாவுக்குப் போட்டியாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) களமிறங்கி இருக்கிறது. அதன் விளைவாக விண்வெளி ஆராய்ச்சியில் இவ்வளவு காலமும் நாசாவின் கபிள் (Hubble) விண் தொலைநோக்கி கண்டு சொல்வதே விண்ணியல் ஆய்வில் வேதமாக இருந்து வந்தது.ஆனால் இந்த நடைமுறையை கடந்த (2009) மே திங்கள் 14ம் நாள் விண்ணுக்கு