உடலுக்கு வெளியில் ஆண் உயிரணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை.
மனித ஆணின் உடலுக்கு வெளியில், IVF முறையில் உருவான முளையம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி ஆண் உயிரணுக்களை முழுக்க முழுக்க ஆய்வுசாலையில் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் உயிரியற்துறை விஞ்ஞானிகள்.உலகின் முதல் குளோனிங் செம்மறியாட்டை உருவாக்கிய பிரித்தானிய நியூகாசில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இந்தச் சாதனையையும் படைத்துள்ளனர்.IVF முறையில் உருவாக்கப்பட்ட