நாசாவின் சந்திரனுக்கான உளவுச் செய்மதி விண்ணேகியது.
- LROசந்திரனுக்கு 1960 களிலேயே மனிதனை அனுப்பிவிட்டதாகச் சொல்லும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தற்போது சந்திரன் பற்றிய தகவல்களை விண்ணில் இருந்து கொண்டே சேகரிக்கவும், சந்திரனின் மேற்பரப்பில் மோதி அதன் போது பெறப்படும் மாதிரிகளில் இருந்து தகவல்களைச் சேகரிக்கவும் என்று இரு வேறு நோக்கங்களோடு இரண்டு விண்கலங்களை ஒரு உந்துகணையைப் (Atlas V) பாவித்து சந்திரனை நோக்கி விண்ணில் ஏவியுள்ளது.மேற்படி இரண்டு