கைகளில் ரேகைகள் ஏன்..?!

கைகளில் விரல்களில் ரேகைகள் (Fingerprint) இருப்பது எதற்கு..?! சாத்திரம் (ஜோசியம்) பார்க்கவா.. பலன் பார்க்கவா. நிச்சயமாக இல்லை. அது பணம் பார்ப்பவர்களின் ஏமாற்று வேலை. ஆனால் உயிரியல் ஆய்வாளர்கள் இவை ஏன் இருக்கின்றன என்று ஆராய வெளிக்கிட்டு இருந்த கொள்கையையும் மறுதலிக்கும் நிலைக்குச் சென்று தாமும் சரியான விடை தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.இவ்வளவு காலமும் கைகளில் கால்களில் இருக்கும் ரேகைகள் உராய்வை