பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி மோதப் போகிறது.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கிடையே மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள், கோள்களின் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகளின் எதிர்கால பரினாமத்தன்மைகள் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி கோள் மோதச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் ஆனால் அது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை என்றும் அது நடக்க குறைந்தது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் கணிப்பிட்டுள்ளனர்.பூமியோடு சூரியக்