ஆவர்த்தன அட்டவணையில் சேரும் புதிய மூலகம்.

இரசாயனவியலில் ஆவர்த்தன அட்டவணை (Periodic table) பற்றி அறியாதவர்கள் அரிது என்றே கூறலாம். அந்தளவுக்கு அத்துறையில் குறித்த அட்டவணை செல்வாக்குச் செலுத்துகிறது.1869 இல் ரஷ்சிய விஞ்ஞானி Dmitri Mendeleev அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்து வரும் ஆவர்த்தன அட்டவணையில் இன்று கிட்டத்தட்ட 117 தொடக்கம் 118 வரையான மூலகங்கள் அவற்றின் இரசாயன இயல்புகளின் அடிப்படையில் அட்டவணையிடப்பட்டுள்ளன.இந்த ஆவர்த்தன