உலக சனத்தொகையில் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியில்.

உலக மொத்த சனத்தொகையில் ஒரு பில்லியன் ( ஆயிரம் மில்லியன்) மக்கள் பட்டினியில் வாழ்வதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (The UN's Food and Agriculture Organisation (FAO)) ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.இதன் படி உலகில் ஆறுக்கு ஒருவர் பட்டினியில் இருப்பது தெரிய வந்துள்ளது.ஆசிய - பசிபிக் நாடுகளில் 642 மில்லியன் மக்களும், உப சகாரா ஆபிரிக்க நாடுகளில் 265 மில்லியன் மக்களும், தென்னமெரிக்க மற்றும்