வியாழன்,சனி கிரகங்களில் வைர மழை..!


சூரியக் குடும்பத்தில் உள்ள எம் பூமியில் நீர் மழை... நீர் பனி.. பொழிவது போல.. அதே குடும்பத்தில் பூமிக்கு அப்பால் உள்ள.. வியாழன் மற்றும் சனிக் கிரகங்களில் வைர மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அவற்றின் வளிமண்டலங்களை ஆராய்ந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில்.. கருத்துத் தெரிவித்துள்ளனர்.



மேற்படி இரண்டு கோள்களின் வளிமண்டலத்திலும் மிதேன் என்ற காபன் சார்ந்த இரசாயன வாயு அதிகம் உள்ளதால் அதில்