செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO மங்கள்யான் (Mangalyaan) என்ற விண்கலத்தை நவம்பர் திங்கள் 5-ம் நாள் விண்ணில் ஏவ உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 5ம் திகதி தென்னிந்தியாவில் உள்ள.. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து.. இந்திய மங்கள நேரப்படி.. மாலை 3.28க்கு மங்கள்யான் விண்ணில் ஏவப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தான் இந்தியா