செக்ஸ் வைச்சே செத்துப் போகும் மாசூப்பியல்.










மாசூப்பியல்.. என்ற பாகுபாட்டில் அடங்கும் கங்காரு வகை விலங்குகளின் ஆண் விலங்குகள் 14 மணி
நேரங்கள் தொடர்ந்து.. இயன்ற அளவு பெண்களோடு உடலுறவு கொண்டே இறுதியில்
செத்து விடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நடத்தைக்கு பெண் பல ஆணுடன் உறவு கொள்ளத் தொடர்ந்து தயாராக
இருப்பதும்.. உடலுறவின் பின் மனிதர்களில் உள்ளது போன்ற பின்னூட்டல்
பொறிமுறை மூலம் உடலுறவுக்கான