இந்தியப் பெண்கள் வாடகை தாய்களாகி உலகம் பூராவும் இருந்து
வருபவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்து நல்ல வருமானம் பார்த்து
வருகிறார்கள்.
இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுக்கு வரமானமாக ஈட்டிக்கிறதாம்.
அதேவேளை இது இந்தியாவை குழந்தை பிறப்பிக்கும் தொழிற்சாலை என்று உலகிற்கு இனங்காட்டுகிறதாம்.
Commercial surrogacy is estimated to be worth more than $1bn a year
in