செவ்வாய்க்கான பயணத்தோடு தொடங்கிய பதிவுகள் 10 ஆண்டுகளின் பின்னரும் அதே செவ்வாய் நோக்கிய பதிவோடு..




செவ்வாயில் அமெரிக்க நாசாவின் அடுத்த ரோவர் 2020 இல் தரையிறங்க உள்ளதாகவும் அது அங்கு வாழ்ந்த உயிரினங்களின் உயிரினச் சுவடுகளைக் கண்டறியும் நோக்கில் உபகரணங்களோடு வடிவமைப்பட்டு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் அது இன்று அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது பற்றிய ஆய்வைச் செய்யாது என்றும் தெரிகிறது.

மேலதிக செய்திகள் மற்றும் முதல் பதிவுக்கான இணைப்பு..

முதல் பதிவு ஜுலை 2003.