மூன்று பேரின் மரபணுக்கள் கலந்து குழந்தை உருவாக்க பிரிட்டன் அனுமதி.

















பெண்ணின்
கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் பரிசோதனை கூடத்தில் கருக்கட்டச்
செய்யும் ஐவிஎஃப் முறையில் மூன்றாவது நபரின் இழைமணியை சேர்ப்பதே புதிய
முறை மூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளை உருவாக்கக்கூடிய நவீன ஐவிஃஎப்
தொழிநுட்பத்துக்கு, உலகின் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம்