மூக்கில் சவ்வு (பொலிப்) வளர்ச்சி..!




[சிவப்பில் காட்டப்பட்டவையே அந்த பொலிப்புகள் என்ற இழைய வளர்ச்சி அல்லது அளர்ச்சி]




[மிகச் சுலபமான சத்திரசிகிச்சை. பெரிய வெட்டுக் கொத்து அவசியம் இல்லை. எண்டாஸ்கோப் வழி சத்திரசிகிச்சை]

இந்த சுவாசப் பாதை இழைய வளர்ச்சி எல்லா வயதினரிடையேயும் காணப்படினும்.. 40 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது ஒன்றும் உயிர் ஆபத்து தரும் அளவுக்குப் பெரிய பிரச்சனை அல்ல என்றே கூறப்படுகிறது.