ஒரு மூளையில் இருந்து இன்னொரு மூளையை வயர்கள் மூலம் இயக்கி விஞ்ஞானிகள் சாதனை.


அடேய் உனக்கிருக்கிற அறிவு எனக்கு இருந்தா.. என்று அங்கலாய்த்த காலம் எனி மாறிவிடுவதற்கான அறிகுறி தென்படுகிறது.

அமெரிக்காவில்..
இரண்டு தனிமைப்படுத்திய எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு
எலியின் மூளையில் தூண்டப்பட்ட கணத்தாக்கங்களை மறு எலியின் மூளைக்கு வயர்கள்
மூலம் காவி அந்த எலியும் முன்னையதை ஒத்து செயற்படத் தூண்டி ஆய்வாளர்கள்
வெற்றிச் சரிதம் படைத்துள்ளனர்.


ஆய்வுக்குரிய இரண்டு எலிகளும்