உலகில் காபன் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எடைகுறைந்த அதி நவீன
போக்குவரத்து விமானம் என்று கருதப்படும்.. போயிங் இன்.. ட்றீம்லைனர்
(dreamliner) எனப்படும்.. போயிங் 787 விமானங்கள் அனைத்தும்.. ஐரோப்பிய - அமெரிக்க -
ஜப்பானிய விமான சேவையினரால்.. தரைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சேவையில்
இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Who owns Dreamliners?
Air India: 6
All Nippon Airways (Japan): 17