மாறி வரும் உலகில்.. இணைய மற்றும் இலத்திரனியல் வசதிகளுக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப நீங்கள் எங்கள் வலைப்பூக்களிலும் இலகுவாகவும் விரைவாகவும் விடயங்களைப் படிக்க அறிந்து கொள்ள வசதிகளும் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் எங்கள் வலைப்பூவில்.. எங்கள் ருவிட்டர் செய்திகளை இட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போ.. எமது வலைப்பூக்களின் அலைபேசி உபகரணங்களுக்கான பிரதிகளை