வெள்ளிக் கிரகத்தில் உயிரினம்: உரிமை கோருகிறது ரஷ்சியா; நிராகரிக்கிறது அமெரிக்கா.




1982 இல் வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Venus - 13 என்ற சோவியத் கால விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை ஆராய்ந்ததில் அங்கு தேள் (scorpion) போன்ற வடிவில் உயிரினம் ஓடித் திரிவது போன்ற தோற்றம் தெரிவது தெரிய வந்துள்ளது. இதனை ரஷ்சிய விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.

ஆனால் 464 பாகை செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையுடைய, வளிமண்டலத்தில்