எமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த சூரியனாகிய நட்சத்திரத்தில் நிகழும் அசாதாரண வெடிப்பு விளைவுகளின் பயனாகக் கிளம்பும் அதி சக்தி வாய்ந்த மின்காந்த அலைகளும் துணிக்கைகளும் பூமியையும் அதன் காந்த மண்டலத்தையும் தாக்கும் போது பல்வேறு விளைவுகள் ஏற்படுவதுண்டு.
அந்த வகையில் கடந்த 20-01-2012 அன்று சூரியனில் இருந்து கிளம்பிய சூரியப் புயல் பூமியை 23, 24 ஆகிய தினங்களில் தாக்கியுள்ளதோடு.. அது காவி வந்த