ஹிக்ஸ் போசொன் (கடவுளின் துணிக்கை) பற்றிய அறிவிப்பு இன்று.



எப்படி நாங்கள் வாழும் இந்தப் பூமி உட்பட்ட பல கோடி கிரகங்களும்.. பல கோடி
நட்சத்திரங்களும் அடங்கிய.. பல கோடி.. அகிலங்களும்.. கொண்ட.. எண்ணிப்
பார்க்க முடியாத பரிமானமுடையதுமான இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று
கேட்டால்.. அதற்கு இன்றளவில் சொல்லக் கூடிய காத்திரமான பதில்.. பெரு வெடிப்பு.. அல்லது பிக் பாங் (Big bang).

இந்த பெரு வெடிப்பின் பின் தோன்றிய துணிக்கைகளில் ஒன்றாக கருதப்படும்..
ஹிக்ஸ்