அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வில் இருந்து ஆண் பெண்
இருபாலாரிடமும்.. அதிக புற்றுநோய் தோன்றக் காரணம் உணவு வழக்கங்களே என்று
கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களில் அநேகருக்கு.. புகை.. மதுபானம்.. சமைக்காத காய்கறிகளை.. பழங்களை உண்ணாமை இப்படியானவை இதற்கு முக்கியமான காரணியாக.. அமைய..
பெண்களிலோ.. உடற் பருமன்.. புகை.. மதுபானம்.. இதர நுண்கிருமித் தொற்றுக்கள் என்பவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.