நாசா அனுப்பிய ராக்கெட்கள் நிலவில் மோதின.

நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ராக்கெட்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.மொத்தம் 2 ராக்கெட்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.முதலில் சென்டார் என்ற ராக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ராக்கெட் மோத விடப்பட்டது.2000 கிலோ எடை கொண்ட அந்த ராக்கெட்,