சந்திரனில் தண்ணீர் - சந்திரயான் கண்டுபிடிப்பு.
இந்தியாவின் நிலவுக்கான முதல் விண்கலமான சந்திரயான் -1 அதன் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்த நிலையில் பழுதடைந்து போக அது பின்னர் கைவிடப்பட்டது.இருந்தாலும் அந்தச் சந்திரயானில் பொருத்தப்பட்டிருந்த, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்குச் சொந்தமான கருவி (remote sensing instrument) நிலவின் மேற்பரப்பில் தண்ணீராலான ஈரலிப்புத் தன்மை இருப்பதை தெளிவாகப் படம் பிடித்து அனுப்பியுள்ளது.இந்த