கடத்தி (வயர் - wire) இன்றிய மின்சாரம்.
கடத்தி (Wire) இன்றி வீட்டு மின்சுற்றில் உள்ள குதைகளில் இருந்து மின்சாரத்தை பெற்று அதனை ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலையாக மாற்றி காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அந்த மின்காந்த அலைகளை உலோகக் கம்பிச் சுருள்களைக் கொண்ட உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி மின்சாரமாக்கி, அந்த மின்சாரத்தைக் கொண்டு மின்சேமிப்பு மின்கலங்களை (Rechageable Battery) மின்னேற்றிப் பாவிக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது.