தேனீக்கள் தயாரிக்கும் மருந்து.
சமுதாயமாக வாழப் பழகிக் கொண்டுள்ள தேனீக்கள் தங்களின் மெழுகாலான கூட்டை நுண்கிருமிகளில் இருந்து சுத்தப்படுத்தி வைத்திருக்க என்று ரெசின் (resin) என்றழைக்கப்படும் ஒருவகை உடலிரசயானத்தைச் சுரந்து அவற்றினை மெழுகோடு கலந்து கூடுகளை அமைப்பதாகவும் அந்த ரெசின் இரசாயனம் பக்ரீரியாக்கள், வைரசுக்கள் என்று நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இயல்பைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பொதுவாகவே